காரைகாலில் இளைஞர்களுக்கான வாராந்திர கூட்டம் 26-12-21 இன்று மாலை நடைபெற்றது.

Views: 177 ஆம் ஆத்மி கட்சி சார்பில், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று 26-12-21 மாலை திரு ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.  அதில் சுமார் 15 நபர்கள் பங்கேற்றனர். விழிபுனர்வுக்கான சீரிய முயற்சியால் கடந்த 50 நாட்களில், வெவ்வேறு  70 இளைஞர்கள், இதுவரை கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு சரியான தெளிவான பாதையை காட்ட வேண்டியது நம் ஆம் ஆத்மி கட்சியின் கடமை. விதைக்கப்படும் நிலத்தை பொறுத்தே, நல்ல அறுவடை செய்யமுடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். எனவே, அந்த … Continue reading காரைகாலில் இளைஞர்களுக்கான வாராந்திர கூட்டம் 26-12-21 இன்று மாலை நடைபெற்றது.